4வது முறையாக காடுவெட்டி குரு மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து!

காடுவெட்டி குரு மீது கடந்த சில மாதங்களில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாய்ந்த நான்காவது வழக்கு இது. நான்கிலும் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.வான காடுவெட்டி குரு கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, காடுவெட்டி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், தன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, குரு மீதான நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதே வழக்கில் 4 முறை காடுவெட்டி குரு அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் விடுதலையாகியுள்ள குரு மீது இந்த சட்டம் மீண்டும் பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications