'அ' வை முன்வைத்து பாஜகவின் ஆஹா பிளான்!
அங்கும் இங்குமாக தவிக்கும் 'அ'வை முன்வைத்து பாஜக காய்நகர்த்துகிறது.
Recommended Video

சென்னை: நான்கு ஆண்டுகளாக அரசியல் வனவாசத்தில் இருக்கும் 'அ'வை லோக்சபா தேர்தலில் பயன்படுத்துவதற்கு பாரதிய ஜனதா கட்சி வியூகம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
தாய்வீடு திரும்புவதற்கு 'அ' மிகவும் பிரயத்தனம் செய்கிறார். ஆனால் கிச்சன் குயின் கோஷ்டி 'அ'வுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறது.

'அ' தரப்புக்கும் சொத்து பாதுகாப்பு குழுவில் இடம் இருக்க வேண்டும் என்கிற பிடிவாத நிபந்தனை கூட கைவிடப்பட்டுவிட்டதாம். இந்த அளவுக்கு இறங்கிய போதும் கூட்ட இன்னும் க்ரீன் சிக்னல் வரவில்லை என்பது 'அ'வின் ஆதங்கம்.
'அ'வை சுற்றி நடக்கும் இந்த திருவிளையாடல்களை இன்னும் கொஞ்ச காலம் ரசிக்கலாம் என நினைக்கிறது பாஜக. கடந்த காலங்களில் தாய்வீட்டுக்கு போட்டி வேட்பாளர்களை நிறுத்தி அதிர்ச்சி வைத்தியம் தந்தவர் 'அ'.
அதேபாணியில் வரும் தேர்தல்களில் 'அ'வை பயன்படுத்தி காய்நகர்த்தலாம் என கணக்குப் போடுகிறதாம் பாஜக. கருவிக் கொண்டிருக்கும் 'அ', விரைவில் பாஜகவின் முகமூடிகள் சிலரை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம்.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications