நாளை தமிழ் புத்தாண்டு.. ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ் புத்தாண்டு வளர்ச்சிக்கான தொடக்கமாக அமைய வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் புத்தாண்டு வளர்ச்சிக்கான தொடக்கமாக அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழக கலாச்சாரம், பாரம்பரியத்துடன் இந்தியாவை வளமையானதாக மாற்ற உறுதியேற்போம் என்று ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாளை சித்திரை 1ம் தேதி, தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications