திருவான்மியூரில் அரசு பேருந்தில் தீ: அலறியடித்து ஓடிய பயணிகள்
சென்னை: திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த அரசு பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.
சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஏராளமான பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. அப்போது திருவான்மியூரில் இருந்து தாம்பரம் செல்லும் அரசு பேருந்தில் பயணிகள் ஏறி அமர்ந்தனர். புறப்படத் தயாராக இருந்த பேருந்தில் திடீர் என தீப்பிடித்தது. இதை பார்த்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.

இது பற்றி தீயணைப்புத் துறையினருக்கு உடனே தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு துறை வீரர்கள் 3 வாகனங்களில் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீயை அணைப்பதற்குள் பேருந்து முழுவதுமான எரிந்துவிட்டது.
இந்த சம்பவம் பற்றி திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மின்கசிவு காரணமாக பேருந்து தீப்பிடித்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பேருந்து தீப்பிடித்த சம்பவத்தால் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications