For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாக்டர் ராமதாஸ் மீது புதிய அவதூறு வழக்கு

Google Oneindia Tamil News

Govt sues Dr Ramadoss in Chennai court
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் அறிக்கை விட்டதாக கூறி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது தமிழக முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வழக்கறிஞர் ஜெகன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், ஏப்ரல் 28, ஏப்ரல் 30, மே- 14 தேதியிட்ட அறிக்கையில் ஜெயலலிதாவை பற்றி ராமதாஸ் அவதூறு செய்தி வெளியிட்டுள்ளார். மேலும், முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே டாக்டர் ராமதாஸ் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

English summary
TN govt has filed a defamation case against PMK founder Dr Ramadoss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X