தர்மபுரி அருகே இரு தரப்பினர் மோதல்: கடை, வீடுகள் சூறை!- 35 பேர் கைது
தர்மபுரி: தர்மபுரி அருகே இருதரபினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வீடுகள், கடைகள் சூறையாடைப்பட்டன. இதனால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை ஒரு சமூகத்தைச் சேர்ந்த 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரி அருகே சாமிசெட்டிப்பட்டியில் கோவில் அருகே உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் இருதரப்பிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தகராறு முற்றி மோதலாக மாறியது.

இந்த மோதலில் ஒரு தரப்பினரின் கடை மற்றும் வீடுகள் மற்றொரு தரப்பினர் அடித்து சூறையாடியதால் அங்கு மேலும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதனையடுத்து சாமிசெட்டிப்பட்டி கிராமத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சமுதாயத்தை சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருதரப்பையும் சேர்ந்த 15 பேரிடம் தர்மபுரி மாவட்ட எஸ்.பி. நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications