ரூ. 40 கோடி வரி ஏய்ப்பு... வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் ரெய்டு!
சென்னை திநகரிலுள்ள வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ், ஹாட் சிப்ஸ் நிறுவனங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Recommended Video

சென்னை : வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து சென்னை தி.நகரிலுள்ள வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ், ஹாட் சிப்ஸ் நிறுவனங்களில் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் பிரம்மாண்டமாய் கடை மற்றும் இதே நிறுவனத்தின் பாடிக் கிளையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கடைகள் தவிர வசந்த் அன் கோ, ஹாட் சிப்ஸ் உள்ளிட்ட கடைகளிலும் ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜிஸ்டி வரி அமலுக்குப் பிறகு வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்காணித்து சோதனை நடத்துவதற்காக புலனாய்வு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் கடை மட்டுமே ரூ. 40 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்த நிலையில் இந்த சோதனை நடக்கிறது. சென்னையில் மொத்தம் 6 இடங்களிலும் கோவையில் 2 இடங்களிலும் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications