காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
நெல்லை அருகே காவல் துறை சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காவல் துறையினரும் உங்கள் நண்பன் தான் என்பதை பறைசாற்றும் வண்ணம் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள விக்ரமன் வாசுதேவன், மற்றும் தென்காசி உதவி கண்காணிப்பாளராக பணியாற்றிய அரவிந்தன் ஆகியோர் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் பள்ளி மாணவ, மாணவிகளிடம் தன்னம்ம்பிக்கையை வளர்க்கும் வண்ணமும் அவர்களது கல்வித்தரத்தை உயர்த்தும் வண்ணமும் பாதுகாப்புக்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்ப்பாடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கல்லிடை குறிச்சி காவல் நிலையத்தின் சார்பாக பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன், கோவையை சேர்ந்த முனைவர் ஜெயந்தி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசியவர்கள், காவல் துறையை விரும்பி தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் சில அதிகாரிகளை முன்மாதிரியாக கொண்டு செயல்பட வேண்டும் எனக் கூறினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications