நாவூறும் கோங்குரா ஊறுகாயில் இத்தனை பலன்களா..
புளிச்ச கீரை என்று தமிழில் அறியப்படும் கோங்குரா இலைகளை உலர்த்தி அதில் இருந்து செய்யப் படுவதுதான் ஊறுகாய்க்கு பெயர்பெற்ற ஆந்திரத்தின் கோங்குரா ஊறுகாய். ஆந்திரா மட்டும் இன்றி கோங்குரா வெவ்வேறு பெயர்களில் கர்நாடகா,மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் மிகவும் பிரசித்தம். ருசி மட்டும் இன்றி மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டது கோங்குரா இலைகள்.
உடலின் வெப்பத்தைத் தணிக்கும், அதிகளவில் போலிக் ஆசிட், மற்றும் இரும்புச் சத்து கொண்டது. இன்று கருவுற்றிருக்கும் பெண்கள் அனைவரும் போலிக் ஆசிட் மற்றும் இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடுவது அவசியம் ஆக்கப் பட்டு விட்டது. குழந்தை வளர்ச்சிக்கு இன்றியமையாததாய்தக் கருதப்படும் போலிக் ஆசிட் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் கோங்குரா இலைகளில் இயற்கையாகவே இருப்பது அதிக சிறப்பு.

கோங்குரா இலைகள் இந்தியாவில் மட்டும் இன்றி கரீபியன் தீவுகள், ஐரோப்பா போன்ற நாடுகளிலும் அவர்களின் உணவு முறைக்கேற்ப உணவில் சேர்த்துக் கொள்ளப் படுகிறது.
இப்படி பல சிறப்புக்கள் உடைய கோங்குரா இலைகளை ஊறுகாய் இட்டு நா ருசிக்க உணவில் சேர்த்துக் கொள்ளும் முறை, உணவே மருந்து எனும் கூற்றுக்கு பொருத்தமாக அமைகிறது
இத்தனை சிறப்புக்களும், மருத்துவ குணமும் கொண்ட கோங்குரா ஊறுகாய் தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் வாங்கலாம் .
இது மட்டும் இன்றி பாரம்பரியமுள்ள நமது ஊரின் தின்பண்டங்கள் அனைத்தையும் தற்போது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் எனும் இணையத்தில் ஆர்டர் செய்து சுவை மாறாது வாங்கி சுவைக்கலாம்..
நான்கு வருடங்களாக நம்ம ஊர் பண்டங்களை மக்களிடம் அதன் மனம் மாறாமல் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம்.
நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம் ஒரு புது முயற்சியாக துவங்கப் பட்டாலும் நான்கு வருடங்களாக மக்களின் வரவேற்புடன் நல்ல முறையில் இயங்கி வருகிறது.
நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் கேஷ் ஆன் டெலிவரியும் இருப்பதால் ஆர்டர் செய்து வாங்கிய பின் பணம் செலுத்தினால் போதும்.
நீங்கள் சுவைக்க நினைக்கும் நமது ஊரின் சிறப்பு மிக்க அனைத்து தின்பண்டங்களையும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சுவைத்து மகிழுங்கள்.
திருநெல்வேலி அல்வா முதல், மணப்பாறை முறுக்கு வரை அணைத்து பாரம்பரிய தின்பண்டங்களும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் சுவைக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications