திராவிடர் கழகம் மத கலவரத்தை தூண்ட பார்க்கிறது.. எச் ராஜா பகீர் குற்றச்சாட்டு
திராவிடர் கழகம் தமிழகத்தில் கலவர சூழலை உருவாக்க முயற்சிப்பதாக எச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ரத யாத்திரை மதவாதமா?...எச்.ராஜா கேள்வி- வீடியோ
மதுரை: திராவிடர் கழகம் தமிழகத்தில் கலவர சூழலை உருவாக்க முயற்சிப்பதாக எச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
ராம ராஜ்ய ரத யாத்திரை இன்று மதுரையில் இருந்து மானாமதுரை, பரமக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. மதுரையில் இருந்து ரத யாத்திரையை பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிடர் கழகம் ரத யாத்திரைக்கு எதிராகவும் கலவர சூழலை உருவாக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார். ரத யாத்திரைக்கு எதிராக எம்எல்ஏ தமிமுன் அன்சாரி சட்டசபையில் நேற்று எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதையும் எச் ராஜா சுட்டிக்காட்டினார்.
மேலும் திமுக மக்களிடையே செல்வாக்கை இழந்து வருவதாகவும் அவர் கூறினார். மத ஊர்வலத்துக்கு 144 தடை ஆணை பொருந்தாது எச் ராஜா கூறினார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications