மீண்டும் ஜோசஃப் விஜய் என பதிவிட்ட எச். ராஜா... வெளுத்துக்கட்டிய நெட்டிசன்கள்
நடிகர் விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டு அவரது மதத்தை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குறிப்பிட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: நடிகர் விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையை டுவிட்டரில் வெளியிட்டு 'உண்மை கசக்கும்' என்று தலைப்பிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை நெட்டிசன்கள் கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து நடிகர் விஜய் வசனம் பேசியதற்கு பாஜக தலைவர்கள் கடந்த சில தினங்களாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜோசஃப் விஜய்யின் மோடி மீதான வெறுப்பே மெர்சல் என்று எச்.ராஜா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் உண்மை கசக்கும் என தலைப்பிட்டு அவரது வாக்காளர் பட்டியலை ராஜா வெளியிட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
|
விளம்பரம் விளம்பரம்
எந்த சாரே.... இத்தனை நாள தெரியலைய உங்களுக்கு.... விளம்பரம் விளம்பரம்.. அய்யோ உங்கள சொல்லல சார்.மெர்சல சொன்னேன்...மெர்சலாகுதா.. ..
|
நீங்க டிடெக்டிவ்தான்
சரிங்க மிஸ்டர். ஹரிஹரன்.இராஜா சர்மா. நீங்க டிடெக்டிவ் ஆபிஸர் தான் ஒத்துக்கிறோம்...
|
மீம்ஸ் கிரியேட்டர்ஸ்
ஹா ஹா ஹா எது எப்படியோ மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு எச்.ராஜாவும், தமிழிசையும் நல்ல நல்ல கான்செப்ட்களை கொடுக்கிறாங்க என்கிறார் இந்த வலைஞர்.
|
நீங்க இருக்க வேண்டிய இடம்
அண்ணே இப்பத்தான் ஜோசப் விஜய்னு கண்டு பிடித்து இருக்காரு இனி அடுத்து சொல்லுவாரு சந்திரசேகர் ஒரு டைரக்டர்னு நீங்க இருக்க வேண்டிய இடமே வேறண்ணே.
|
ஒற்றுமை
இதுதான் தமிழ்நாடு. பொங்கல் பண்டிகையை எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக கொண்டாடியுள்ளனர்.
|
தனிப்பட்ட ரகசியம்
பொதுவெளியில் தனிப்பட்ட ஒரு நபரின் அடையாள சான்றிதழ்களை வெளியிடுவது சட்டத்துக்கு எதிரானது. உங்களுக்கு எதிராக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குடிமகனின் அந்தரங்க உரிமை.
|
ஆளுங்கட்சி வேற...
ஒரு இந்திய குடிமகனின் தனிபட்ட தகவல்களை பொது வெளியில் மூத்த தலைவர் ஆளுங்கட்சி வேற நீங்க தான் மத்தியில் இந்த மாதிரி சில்லறை தனமா பண்ணலமா !!!!
|
கருத்து சுதந்திரம் இல்லையா?
உங்களுக்கு GST பத்தி பேசுனது பிரச்சனையா? இல்ல விஜய் ஒரு கிருஸ்துவரா இருக்கிறது பிரச்சனையா? கிருஸ்துவர்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா?
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications