எங்க.. தைரியம் இருந்தா தமிழக ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்துங்க.. திமுகவை சீண்டும் எச்.ராஜா
தமிழக ஆளுநரைக் கண்டித்து போராட்டம் நடத்த திமுகவுக்கு தைரியம் இருக்கிறதா? என பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

புதுச்சேரி: தமிழக ஆளுநரைக் கண்டித்து போராட்டம் நடத்த திமுகவுக்கு தைரியம் இருக்கிறதா? என பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் எச். ராஜா கூறியதாவது:
புதுவையில் பாதிக்கப்படும் மக்களை ஆளுநர் கிரண்பேடி நேரடியாக சந்தித்து வருகிறார். அவரது நடவடிக்கைகளால் புதுவையின் நீர் நிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

போராட்டத்தை கைவிடுக
ஆனால் புதுவையில் ஆளுநர் செல்லும் இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு போராட்டங்களை நடத்துகின்றனர். இதை முதல்வர் நாராயணசாமி கைவிட வேண்டும்.

தாங்க முடியாது
காங்கிரஸுக்கு எதிராக பாஜகவும் களம் இறங்க நேரிடும். அப்படி இறங்கினால் அதை முதல்வர் நாராயணசாமியால் எதிர்கொள்ள முடியாது.

ஆலோசனை நியாயமே
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். ஆகையால்தான் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

போராட தைரியம் இருக்கிறதா?
இது தவறு என்கிறது திமுக. அப்படிச் சொல்கிற திமுகவுக்கு தைரியம் இருந்தால் ஆளுநரை எதிர்த்து போராட்டம் நடத்துமா?
இவ்வாறு எச். ராஜா கேள்வி எழுப்பினார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications