மீனவர் பிரிட்ஜோவை புலிகளின் கை கூலிகள் ஏன் கொலை செய்திருக்க கூடாது? இப்படி கேட்பது ஹெச். ராஜா
தமிழக மீனவர் பிரிட்ஜோவை விடுதலைப் புலிகளின் கை கூலிகள் ஏன் கொலை செய்திருக்கக் கூடாது என கேவலமாக பேசியுள்ளார் ஹெச். ராஜா
Subscribe to Oneindia Tamil
பட்டுக்கோட்டை: ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோவை தமிழீழ விடுதலைப் புலிகளின் கை கூலிகளும் அவரது ஆதரவாளர்களும் ஏன் கொலை செய்திருக்கக் கூடாது என அறிவிலித்தனமாக கேள்வி கேட்டிருக்கிறார் பாஜகவின் ஹெச். ராஜா.
பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் ஹெச். ராஜா கூறுகையில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 600 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் பிரதமர் மோடியின் ஆட்சியின் பெருமளவு குறைந்துவிட்டது.

பிரிட்ஜோவை விடுதலைப் புலிகளின் கைக்கூலிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் ஏன் கொலை செய்திருக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் செய்தியாளர்களை இழிவான சொற்களால் விமர்சித்த ஹெச். ராஜா, இளம் மீனவர் பிரிட்ஜோவின் கொலையை வைத்தும் அரசியல் செய்வது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதுதான் தமிழக மக்களின் கருத்து.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications