உப்பு.. தண்ணீர்.. எச்.ராஜா என்ன சொல்கிறார் என்று தெரிகிறதா??
விஷால் அலுவலகத்தில் நடந்த வருமான வரி சோதனை குறித்து எச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் என நடிகர் விஷால் ஆபீஸ் ரெய்டு பற்றி பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
இது தொடர்பாக கரூரில் செய்தியாளர்களிடம் எச். ராஜா கூறியதாவது:
அரசாங்கத்தின் நிர்வாக அமைப்புகள் தங்களது கடமையை செய்கிறார்கள். அதற்கும் பாஜகவுக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.

இதற்கும் ஆட்சிக்கும் கூட சம்பந்தம் கிடையாது. அந்தந்த துறைகள் அவர்களது கடமையை செய்கிறார்கள். அப்படி இருக்கின்றபோது இதில் உள்நோக்கம் இருப்பதற்கு என்ன முகாந்திரம் உள்ளது?
உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும். வரிகட்டலைன்னா விளைவுகளை சந்திக்கனும்.
இவ்வாறு எச். ராஜா கூறினார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications