கோவிலில் வழிபாடு விவகாரத்தில் இரட்டை நிலை ஏன்?... ஸ்டாலினுக்கு எச். ராஜா கேள்வி
தன் மனைவி கோவிலுக்கு செல்லும் பழக்கத்தில் ஒரு நிலை, 2004ல் திமுக கூட்டத்தில் நடந்ததில் ஒரு நிலை என ஸ்டாலின் இரட்டை நிலை கடைபிடிப்பது ஏன் என்று எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : தன் மனைவி கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை கைவிடனுமென்று கூறுவது அடக்குமுறை என்கிறார் ஸ்டாலின். ரொம்ப சரி. அப்படியானால் 2004 ல் புதுக்கோட்டை கூட்டத்தில் பொட்டு வைத்திருப்பவர்கள் அதை அழிக்க வேண்டும். இல்லையேல் பின்னால் போகவேண்டும் என்று இவரே சொன்னது அடக்குமுறை இல்லையா. இரட்டை நிலையை கடைபிடிப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் தன் மனைவி கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை கைவிடனுமென்று கூறுவது அடக்குமுறை என்கிறார் ஸ்டாலின். ஸ்டாலினின் இந்த வாதம் ரொம்ப சரியானதே.
தன் மனைவி கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை கைவிடனுமென்று கூறுவது அடக்குமுறை என்கிறார் ஸ்டாலின். ரொம்ப சரி. அப்படியானால் 2004 ல் புதுக்கோட்டை கூட்டத்தில் பொட்டு வைத்திருப்பவர்கள் அதை அழிக்க வேண்டும். இல்லையேல் பின்னால் போகவேண்டும் என்று இவரே சொன்னது அடக்குமுறை இல்லையா. இரட்டை நிலை?
— H Raja (@HRajaBJP) January 28, 2018
அப்படியானால் 2004 ல் புதுக்கோட்டை கூட்டத்தில் பொட்டு வைத்திருப்பவர்கள் அதை அழிக்க வேண்டும். இல்லையேல் பின்னால் போகவேண்டும் என்று இவரே சொன்னது அடக்குமுறை இல்லையா. ஏன் இந்த இரட்டை நிலை என்று எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications