ஈஷா மையத்தின் மீதான அவதூறுகளுக்கு பின்னால் மதமாற்ற சக்திகள்: ஹெச். ராஜா திடுக் புகார்
கோவை: ஈஷா யோகா மையத்தின் மீதான அவதூறுகளுக்குப் பின்னால் மதமாற்ற சக்திகள் இருப்பதாக பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா திடுக்கிடும் புகாரைத் தெரிவித்துள்ளார்.
ஈஷா யோகா மையத்தில் தங்களது 2 இளம்பெண்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்; அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று கோவை ஆட்சியரிடம் புகார் தரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் ஈஷா யோகா மையம் மீது ஏராளமான புகார்களைக் கூறி வருகின்றனர்.

ஈஷா யோகா மைய முறைகேடுகள் தொடர்பாக சகாயம் ஐஏஎஸ் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோவை நீதிபதி பொங்கியப்பன் நேற்று ஈஷா யோகா மையத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது திடீரென பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜாவும் அங்கே செல்ல சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, ஈஷா யோகா மையம் மீதான புகார்களின் பின்னணியில் மதமாற்று சக்திகளே உள்ளன. இந்து மத நிறுவனங்களுக்கு எதிரான புகார்கள் வரும்போது இந்துக்கள் வீதிகளுக்கு இறங்கி வர வேண்டும்.
ஈஷா மையத்துக்கு எதிராக பெற்றோரை தூண்டிவிட்டதில் மாற்று மத சக்திகளின் சதி இருக்கிறது என்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications