முடக்கப்பட்ட அ.தி.மு.க. இணையதளம்! இன்னமும் மீட்கப்படவில்லை!
சென்னை: மின்வெளி திருடர்கள் எனப்படும் ஹேக்கர்ஸர்களால் முடக்கப்பட்ட அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் இன்னமும் மீட்கப்பட முடியாமல் "Account Suspended" என்ற முகப்புடன் இருக்கிறது.
அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.aiadmkallindia.org "HACKED BY H4$N4!N H4XOR" என்ற கும்பலாம் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது பாகிஸ்தானை சேர்ந்த கும்பல் ஒன்றின் கைவரிசை என்றும் கூறப்பட்டது.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்த சென்னை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் இந்த இணையதளம் இன்னமும் மீட்கப்படாமல் Account Suspended என்ற முகப்புடனேயே இருந்து வருகிறது.

சன் தொலைக்காட்சி குழும இணையதளங்கள் கூட இப்படி ஹேக் செய்யப்பட்ட நிலையில் உடனே அவற்றை மீட்டிருந்தனர். ஆனால் அதிமுக தரப்பு இன்னமும் இந்த இணையதளத்தை மீட்க முடியாமல் தவித்து வருகிறது.
இதேபோல் தொழில்நுட்ப அப்கிரேடு என்ற பெயரில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் இணையபக்கமும் 10 நாட்களுக்கும் மேலாக இயங்கவில்லை. இந்த இணையப்பக்கத்தையும் மின்வெளி திருடர்கள் எனப்படும் ஹேக்கர்ஸ்தான் முடக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications