பிறந்தது 2016 புத்தாண்டு: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்! சென்னையில் கோலாகலம் !!
சென்னை: உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியது. இந்தியாவிலும் உற்சாகமாக 2016 ஆம் ஆண்டு வரவேற்கும் விதமாக உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பழையன மறந்தும் புதிய சிந்தனைகள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கையோடு பிறந்துவிட்டது புதிய ஆண்டு 2016 உலகம் முழுவதும் முக்கிய நகரங்களில் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
2015-ம் ஆண்டு நிறைவடைந்து 2016-ம் ஆண்டு துவங்கியது, முன்னதாக உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. புதிய ஆண்டை வரவேற்கும் விதமாக அந்நாட்டு தலைநகர் வெலிங்டனில் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது.
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் வாண வெடி வெடித்து புத்தாண்டை இனிதே வரவேற்றனர். தைவான் தலைநகர் தைப்பே நகரில் உயரமான கட்டடம் ஒன்றில் வண்ண வாண வேடிக்கையுடன் புத்தாண்டை கொண்டாடினர். தாய்லாந்திலும் புத்தாண்டையொட்டி பட்டாசு வெடித்து அந்நாட்டு மக்கள் கொண்டாடினர். இதையடுத்து ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை ஆடல் பாடலுடன் அந்நகர மக்கள் வரவேற்றனர்.

புத்தாண்டு பிறந்ததையொட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஆடல் பாடல் கொண்டாட்டம் என களைகட்டியது, தமிழகத்தில் சர்ச், கோயில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடந்தது. ஒருவரையொருவர் புத்தாண்டு வாழ்த்தினை பரிமாறிக்கொண்டனர். புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்காணோர் திரண்டனர். பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்த போதும் இந்தாண்டும் வழக்கம் போல் சென்னை வாசிகள் புத்தாண்டை கொண்டாடினர். பெசண்ட்நகர் கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்காணோர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications