வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்துவிட்டீர்களா மாணவ செல்வங்களே?: கவலை வேண்டாம்
சென்னை: வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியருக்கு புதிதாக புத்தகங்கள் வழங்க சில நல்ல உள்ளங்கள் முன் வந்துள்ளன.
வரலாறு காணாத மழையால் சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. வெள்ளத்தில் மக்கள் சான்றிதழ்கள், முக்கிய ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை தொலைத்துவிட்டு தவிக்கிறார்கள்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பலர் பாடப் புத்தகங்களை பறிகொடுத்துவிட்டு தவிக்கிறார்கள். இந்நிலையில் தான் ட்விட்டரில் இரண்டு பேர் புத்தகங்கள் குறித்து ட்வீட் செய்துள்ளனர்.
ஒரு ட்வீட்டில் கூறியிருப்பதாவது,
பாராட்டத்தக்க விஷயம்👏👏 #KeepSharing
we got a chance to be a wiper of kids
Need max RT pic.twitter.com/25HeHIEKu4
— TH£RI F@ND○M (@RaiViveka) December 7, 2015 டியர் பள்ளி/கல்லூரி மாணவ, மாணவிகளே,
வெள்ளத்தில் உங்கள் புத்தகங்களை பறிகொடுத்துவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்.
உங்களின் முகவரி மற்றும் புத்தகங்களின் விபரங்களை வாட்ஸ் ஆப் செய்யவும். புத்தகங்கள் விரைவில் உங்களை வந்தடையும்.
விவின்: 9677035963
விவேக்: 9566180758
மற்றொரு ட்வீட்டில் கூறியிருப்பதாவது,
#ChennaiRainsHelp #ChennaiFloods #CuddaloreRains #Cuddaloreflood #Cuddalorevolunteers #Cuddalore pic.twitter.com/sQNdYKYXxa
— JayKay (@JayKay074) December 7, 2015 10 மற்றும் +2 மாணவ, மாணவியர் யாராவது உங்களின் புத்தகங்களை வெள்ளத்தில் இழந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம். என்னை தொடர்பு கொள்ளவும். நான் அனைத்து புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்கிறேன். தொடர்புக்கு - 9663123165
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications