ஹாசினி கொலை வழக்கு: தீர்ப்பையொட்டி நீதிமன்ற கதவுகள் மூடல், செய்தியாளர்கள், வக்கீல்கள் வெளியேற்றம்
ஹாசினி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்டன.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஹாசினி கொலை வழக்கு..நீதிமன்றத்தில் ஆஜரான தஷ்வந்த்- வீடியோ
செங்கல்பட்டு: ஹாசினி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்டன.
சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை பக்கத்து வீட்டு இளைஞரான தஷ்வந்த் கடந்த ஆண்டு பலாத்காரம் செய்து கொன்று உடலை எரித்தார்.

இந்த கொடூர கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில் இந்த வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
இதனை முன்னிட்டு கொலையாளி தஷ்வந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான். இதைத்தொடர்ந்து நீதிபதியின் அறை கதவுகள் மூடப்பட்டுள்ளன.
செய்தியாளர்கள் மற்றும் மற்ற வழக்கறிஞர்கள் வெளியேற்றப்பட்டனர். அரசு மற்றும் போலீஸ் தரப்பு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications