ஸ்டேட் ரேங்க் வாங்கியவர்கள் பேட்டியில் ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா?
சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநிலம் மற்றம் மாவட்ட அளவில் முதல், இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்துள்ள மாணவ, மாணவியரிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்பு எல்லாம் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநிம் மற்றும் மாவட்ட அளவில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியர் டாக்டர் ஆவேன், என்ஜினியர் ஆவேன் என்று தான் கூறுவார்கள்.

இந்நிலையில் மாணவ, மாணவியரிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர் சிவகுமார் சி.ஏ. படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். தமிழை முதல் பாடமாக எடுத்தவர்களில் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்த ஜனனியோ அரசியலுக்கு வர விரும்புகிறார்.
ப்ளஸ் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் வாங்கிய மாணவிகளில் சிலர் சி.ஏ., எம்.பி.ஏ. படிக்க, தொழில் அதிபராக விரும்புவதாக கூறியுள்ளனர். ப்ளஸ் 2 தேர்வில் மாற்றுமொழி பிரிவில் முதலிடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த மாணவி சத்ரியா பிரதமர் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மாணவ, மாணவியரிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஏற்று அவர்களின் ஆசையை பெற்றோர் நிறைவேற்றி வைக்க வேண்டும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications