நானும் மதுரைக்காரன்தாண்டா... கட்டிய வேட்டியும், கையில் இளநீருமாக.. 'மாப்ளை' மாத்யூ!
மதுரை: முன்னாள் ஆஸ்திரேலிய பேட்டிங் ஜாம்பவான் மாத்யூ ஹெய்டன் மதுரையில் முகாமிட்டுள்ளார். லைட்டா வெயில் அடித்தாலே சோர்ந்து போகும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மதுரை வெயில் எப்பூடி இருக்கும்... ஆனால் அதையும் ஜாலியாகவே எடுத்துக் கொண்டுள்ளார் மாத்யூ ஹெய்டன்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரை புரமோட் செய்வதற்காக மதுரைக்கு இன்று வந்தார் ஹெய்டன். மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்ட அவர் பின்னர் ஹோட்டலுக்குத் திரும்பினார்.
What heat? Feeling cool in the veshti down here in Madurai. #TNPL @tnpremierleague pic.twitter.com/5qAhnuJoet
— Matthew Hayden AM (@HaydosTweets) August 9, 2016
மதுரையின் இன்னொரு விசேஷமான வெயிலைப் பற்றி மறக்காமல் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.. தனது பாணியில்.
கட்டிய வேட்டியும், கையில் இளநீருடனும் உட்கார்ந்தபடி, வெயில்தான். ஆனாலும் என்ன வேட்டியில் படு கூலாக இருக்கிறன் பாருங்கள் என்று ஜாலியாக கமெண்ட் போட்டுள்ளார் ஹெய்டன்.
மாத்யூ ஹெய்டன் ஊருக்குத் திரும்பும்போது தனது பெயரை மாடசாமி என்று மாற்றிக் கொண்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.. காரணம், அவர் போயிருப்பது மதுரையாச்சே.. அங்கதான் பாசக்காரப் பயலுக ஜாஸ்தியாச்சே!
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications