நால்வர் கொலை வழக்கு: 2 பேரின் தூக்கை ரத்து செய்தது ஹைகோர்ட் மதுரை கிளை
மதுரை: களக்காட்டில் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரின் தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று ரத்து செய்தது.
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டை சேர்ந்த ஜெயக்குமார், அவரது மனைவி மற்றும் மகள்கள் புவனேஸ்வரி ,இந்திரா ஆகிய நான்கு பேரையும் 2007ஆம் ஆண்டு காட்டுராஜா, பெருமாள் ஆகியோர் வெட்டிக் கொலை செய்தனர்.
இந்த வழக்கில் காட்டுராஜா, பெருமாள் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி 2 வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத் தண்டனையை எதிர்த்து இருவரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இம் மனு மீது நீதிபதிகள் ஜெயச்சந்திரன், நாகமுத்து ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் காட்டப்படாததால், காட்டு ராஜா, பெருமாள் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications