உடல்நலக் குறைவு: சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்
Recommended Video

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற வரும் 7ம் தேதி அமெரிக்கா செல்கிறார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக அவ்வப்போது சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றும் அவர் உடல்நலனில் முன்னேற்றம் இல்லை.

அவரால் வேகமாக நடக்கவோ, நீண்ட நேரம் தெளிவாக பேசவோ முடியவில்லை. இதனால் அவர் தனது கட்சி நிகழ்ச்சிகளில் கூட ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசுகிறார்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் வரும் 7ம் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார். அவர் ஒரு மாத காலம் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற உள்ளார்.

ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் அவர் நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தேமுதிக ஆண்டு விழாவில் விஜயகாந்த் புத்துணர்ச்சியுடன் நீண்ட நேரம் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications