இதயம் இல்லாத இயற்கை
-கதிர்வேல்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது அவினாசி. அருகே அவினாசிலிங்கம் பாளையம். அங்குள்ள பனியன் கம்பெனி ஓனர் மணி. ஒரே மகன். பெயர் முகில்.
கோவை சூலூரில் உள்ள கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில் படித்து வந்தான். அருகே உள்ள அப்பம்மா பூவாத்தாள் வீட்டில் தங்கி இருந்தான்.
சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்த காட்சிகளை டீவியில் பார்த்த முகில் மனம் உடைந்து போனான். ஏதாவது உதவி செய்யணும் பாட்டி என்று பூவாத்தாளிடம் புலம்பினான்.

உங்க அப்பாவை கேளுடா, வழி சொல்லுவான் என்றார் பாட்டி. அப்பாவிடம் பேசினான். மகனின் மனிதாபிமானம் அப்பாவின் இதயத்தை தொட்டது. கணிசமான தொகை கொடுத்து என்ன தேவையோ வாங்கி அனுப்பு என்றார்.
அப்பாவும் மகனும் ஏராளமான துணிமணிகளை வாங்கி பார்சல் கட்டினர். வீடு வீடாக சென்று விஷயத்தை சொல்லி ஆடைகள் சேகரித்தனர். அனைத்தையும் நண்பர்களிடம் ஒப்படைத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
மகன், பேரன் மனதில் பொங்கிய மனிதாபிமானத்தை பார்த்து நெகிழ்ந்த பாட்டி கூடவே இருந்தார். மூன்று பேரும் கோவையில் இருந்து திருப்தியோடு காரில் ஊருக்கு திரும்பினர்.
சென்னையில் இருந்து வந்த அரசு பஸ் மோதி மூவரும் இறந்தனர். ரத்தத்தை சுத்தம் செய்தது மழை.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications