ஓசூரில் கனமழை... வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தாய் மற்றும் மகள் உயிரிழப்பு !
ஓசூர்: ஓசூரில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தாய் மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அன்னை சத்யா நகரில் 2 பேர் வெள்ளத்தில் அடித்த செல்லப்பட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கே.சி.சி.,நகர் மஞ்சுநாத் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலைகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தியேடரப்பள்ளி ஏரியில் நீர் நிரம்பியது. அங்குள்ள தரைப்பாலத்திற்கு மேல் வெள்ளநீர் செல்கிறது. இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவ்வை நகரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தாய் மற்றும் மகள் உயிரிழந்தனர். தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் நீர் புகுந்ததால் குடியிறுப்பு வாசிகள் மாடியில் தஞ்சமடைந்துள்ளனர்.
அவசர உதவி எண்:
ஓசூரில் வெள்ளம் பாதிப்பு குறித்து தெரிவிக்க 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு கிருஷ்ணகிரி ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications