சென்னையில் விடாது வெளுக்கும் கனமழை- எண்ணூர் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
சென்னையில் கனமழை வெளுத்து வாங்குகிறது. எண்ணூர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
சென்னை: சென்னையில் கனமழை வெளுத்து வாங்குகிறது. கடல் சீற்றமாக இருப்பதால் எண்ணூர் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பல பகுதிகளில் கொட்டி வருகிறது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை வெளுக்கிறது.

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை நீடிக்கிறது. இம்மாவட்டங்களில் நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை நீடிக்கிறது. இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாந்தோம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, எண்ணூர் உட்பட சென்னையின் பல இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. கடல் சீற்றமாக இருப்பதால் எண்ணூர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications