கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கன மழை.. 30 வருடங்களுக்குப் பிறகு நிரம்பிய ஏரி
Subscribe to Oneindia Tamil
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பெய்த கன மழையால் அந்த நகரிலுள்ள நட்சத்திர ஏரி 30 வருடங்களுக்கு பிறகு நிரம்பியுள்ளது.
நேற்று நண்பகல் முதல் நள்ளிரவு வரை கொடைக்கானலில் மழை கொட்டித் தீர்த்தது. இது 10.7 செ.மீ என்ற அளவுக்கு இருந்தது. இந்த கன மழையால் 30 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானல் நட்சத்திர ஏரி முழுவதும் நிரம்பியது.

பெரியாறு அணை, தேக்கடி, கூடலுார், கொடைக்கானலில் நேற்று முன்தினம் நல்ல மழை பெய்தது. முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து 447 கன அடியாகவும், வெளியேற்றம் 218 கன அடியாக உள்ளது.
கடந்த 2ம் தேதி பெய்த மழை காரணமாக கொடைக்கானல் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. பாறைகளும் உருண்டு சாலைகளில் விழுந்தன. அவற்றை அகற்றும் பணி இன்னும் நீடிக்கிறது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications