திருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை.. மகிழ்ச்சியில் திளைத்த மக்கள்!
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பருவமழைகள் பொய்த்துப்போனதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் மக்கள் குடிநீருக்கும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதேபோல் நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை அவ்வப்போது பெய்து வருகிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழைபெய்தது. விலமல், சேந்தமங்கலம், கிடாரம்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications