கனமழை... சென்னை, காஞ்சி, கடலூர், புதுவையில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் தொடரும் விடுமுறை
சென்னை: வரலாறு காணாத கனமழை வெள்ளத்தில் சிக்கி சிதிலமடைந்து கிடக்கும் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 வார காலமாக இடைவிடாமல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஏரி, குளங்கள், கால்வாய்கள் நிரம்பி வெள்ளமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

இதனால் ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது கல்வி நிறுவனங்களையும் பாடாய்படுத்தியுள்ளது. இன்னமும் அதிக கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
RT YuvaiTV: Army flood relief and rescue operations, in Chennai. #ChennaiFloods pic.twitter.com/luTSCKTi9w
— DilseNaMo (@DilseNaMo) December 2, 2015 கடந்த 3 வார காலமாக வட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாளையும் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
A few people just refused to leave their homes despite severe flooding at Shollinganallur areas #Chennairains pic.twitter.com/7rGaibrPQL
— Shreesha Reddy (@shreeshareddy) December 2, 2015 இதேபோல் புதுச்சேரியிலும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
National Rescue Team start to Chennai.. Ppls plz co-operate them.🙏#chennairains #ChennaiFloods #ChennaiRainsHelp pic.twitter.com/L1dyi4mRCT
— அருண்காந்த்*™ (@iamHarunKanth) December 2, 2015 -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications