வக்கீல், பத்திரிகையாளர், நீதிபதிகளுக்கும் ஹெல்மெட் கட்டாயமே: தலைமை நீதிபதி அதிரடி
நெல்லை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டாய ஹெல்மெட் உத்தரவில் இருந்து, வக்கீல்கள், பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்ல நீதிபதிகளுக்கு கூட விலக்கு கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.கே.கவுல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், டூவீலர் ஓட்டுவோர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்போருக்கு ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இதை தமிழக காவல்துறை உறுதியாக அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களிலும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேண்டுமென்றே ஹெல்மெட் அணியாமல் டூவீலர்கள் ஓட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், வாகன சோதனையின்போது, பிடிபடும் வக்கீல்களும், தங்களது பதவியை கூறி போலீசாரை மிரட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இன்று நெல்லை வந்திருந்த ஹைகோர்ட் தலைமை நீதிபதி, எஸ்.கே.கவுல், நிருபர்களிடம் கூறுகையில், "ஹெல்மெட் அணிவதில் இருந்து வக்கீல்கள், பத்திரிகையாளர்களுக்கு விதிவிலக்கு கிடையாது. நீதிபதிகளுக்கு கூட விதிவிலக்கு கிடையாது. உத்தரவு அனைவருக்குமே பொதுவானது" என்று தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications