மடிப்பாக்கத்தில் தவிக்கும் கர்ப்பிணி: யாராவது உதவி செய்யுங்களேன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் கர்ப்பிணிக்கு யாராவது உதவி செய்யுமாறு ட்விட்டரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை மடிப்பாக்கம் ராமலிங்கம் நகரில் உள்ள குமரன் கிளினிக் அருகே வசிக்கும் கர்ப்பிணி சுபாஷினி தவித்துக் கொண்டிருக்கிறார்.
Any volunteers in madipakkam..⁉ Go and help them..😘😘
#ChennaiFloods
#TamilNaduRains pic.twitter.com/PCKzmIVuJn
— Karmugil Sp (@KarmugilSp) December 4, 2015 அவரை அவரது பெற்றோரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்புக்கு 9789623224. தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள் என்று ட்விட்டரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் யாராவது சுபாஷினிக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications