ஃபுட்போர்டு அடிக்கக் கூடாதுன்றதுக்காக புதிய டிசைன் பேருந்து ... வாழ்க தமிழக அரசு!
தமிழக அரசு பேருந்து ஒன்று மிகவும் ஆபத்தான வகையில் படிக்கட்டுகளே இல்லாமல் பேருந்தை இயக்கி வருகிறது.
Recommended Video

மதுரை: தமிழக அரசு பேருந்து ஒன்று மிகவும் ஆபத்தான வகையில் படிக்கட்டுகளே இல்லாமல் பேருந்து பயணத்தை இயக்கி வருகிறது.
தமிழகத்தில் உள்ள போக்குவரத்துத் துறை டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், செமி ஸ்லீப்பர் உள்ளிட்ட பேருந்துகளை இயக்கி வருகிறது. சமீபத்தில் அரசு அறிமுகப்படுத்திய சில பேருந்துகளில் சிறிய மருத்துவமனை போன்ற வசதி உள்ளிட்டவை காணப்பட்டது.

என்னதான் நவீன விதமான பேருந்துகளை அரசு இயக்கினாலும் நல்ல தக்காளியில் ஓட்டை உடைச்சல் இருப்பது போல் பேருந்துகளிலும் ஏராளமான ஓட்டை உடைச்சல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒவ்வொரு முறையும் புதிய பேருந்தை இயக்கும்போது பேருந்துகளை பராமரிக்காமல் அது ஓட்டையடையும் நிலைக்கு அரசு தள்ளுவதை மக்கள் கண்டித்துதான் வருகின்றனர்.
கூடுதல் பேருந்துகளை விடுவதை காட்டிலும் பழைய பேருந்துகளை மாற்றலாம் என ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. மதுரையில் TN58 N0831 என்ற பேருந்து படிக்கட்டே இல்லாமல் மிகவும் ஆபத்தான வகையில் பயணம் செய்யும் நிலையில் உள்ளது. அதை நீங்களே பாருங்கள்.
-
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications