சிறையில் இருந்து சின்னம்மா ரிட்டர்ன்ஸ்... இதுதான் ’கண்டிஷன்ஸ்’
சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள சசிகலா எந்த ஒரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

பெங்களூரு: பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா வீட்டில் இருந்து கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று வர மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை பார்க்க சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் கொடுத்துள்ளது கர்நாடகா சிறைத்துறை. இதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் சசிகலா.

5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டாலும் சசிகலாவுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது வீட்டில் இருந்து நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு மட்டும் சென்று வரவேண்டும்.
மருத்துவமனையில் இருந்து வீட்டைத் தவிர வேறு இடங்களுக்கு செல்லக்கூடாது. தாமாகவே, எந்த அரசியல்வாதியையும் அழைத்து சந்திக்கக்கூடாது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவமனையில் இருக்கலாம். பொதுக் கூட்டம், பொது நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது; பத்திரிகைகளுக்கு பேட்டி தரவும் கூடாது; அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவும் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
-
Jayalalitha: "அஇபுதமமுக"! ஆமா, ஜெயலலிதாவின் பெயரை சசிகலா தவிர்த்தது ஏன்? இந்த 5 காரணங்கள்தானா? -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
விசில் + தென்னந்தோப்பு.. விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா? சசிகலா நேரடியாக சொன்ன பதில்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ்












Click it and Unblock the Notifications