அதிக கட்டணம்... சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி முற்றுகை
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிக கட்டணம் வசூலிப்பதாக சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள என்சிசி கேம்ப் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் வழக்கம் போல் திறந்தன. இந்நிலையில் கிழக்கு தாம்பரத்தில் என்.சி.சி. கேம்ப் என்ற தனியார் பள்ளி உள்ளது. இங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து பெற்றோர் அப்பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கவே பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றனர். அவற்றுள் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் கிரேடு முறை ஒழிக்கப்பட்டது குறிப்பிடக்கத்தக்கது.
More From
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications