ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களுக்கு எதிரான 173 வழக்குகள் தள்ளுபடி.. ஹைகோர்ட் அதிரடி
Recommended Video

மதுரை: ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான 173 வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22ம் தேதி நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான ஒரே சம்பவத்துக்கு 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தவறு என்று, வழக்கறிஞர் ஜான் வின்சென்ட் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

முதல் வழக்குடன், மற்ற குற்றச்சாட்டுகளை வாக்குமூலமாக சேர்த்து ஒரே வழக்காக பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடக் கோரியிருந்தார்.
இதை ஏற்று இன்று தீர்ப்பளித்துள்ள ஹைகோர்ட், 173 வழக்குகளை தள்ளுபடி செய்துவிட்டு, அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. அடிக்கடி அலைச்சல், பண விரையம் தவிர்க்கப்படும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மே 22ம் தேதி போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications