மெட்ராஸ் இன்று அவிந்து போனது... இந்தாண்டு முதல் முறையாக நுங்கம்பாக்கத்தில் அதிக அளவு வெப்பம்
சென்னையில் இன்று அதிக அளவு வெப்பம் வாட்டி வதைத்தது. நுங்கம்பாக்கத்தில் இந்த கோடையின் முதல் முறையாக 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சென்னை: சென்னையில் அதிக அளவு வெப்பம் கொண்ட தினம் இன்று ஆகும். இந்த கோடையில் முதல் முறையாக நுங்கம்பாக்கத்தில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னையில் கோடை காலம் தொடங்கிய போதிலிருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலில் பணி நிமித்தமாக வெளியே செல்லும் மக்கள் ஜூஸ் , பழங்கள், கரும்புச் சாறு, இளநீர் ஆகியவற்றை தேடி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மிக அதிகபட்ச வெப்பம் நிலை பதிவாகியுள்ளது என்றும் சென்னையில் இன்றைய தினம்தான் ஹாட்டஸ்ட் டே என்றும் கூறப்படுகிறது.
அதன்படி சென்னையில் இன்று சராசரியாக 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் இந்த கோடையின் முதல் முறையாக நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெப்பநிலை பதிவானது. மக்கள் இன்றைய வெயிலால் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications