ஆபீஸ் முடிஞ்சு கிளம்பிட்டீங்களா?.. இந்த மீம்ஸ் பாத்துட்டு ரிலாக்ஸ்டா கிளம்புங்க, போங்க!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாள் கிழமை பார்க்காமல் நெட்டிசன்கள் போட்டுப் புரட்டி எடுப்பது நாட்டு நடப்புகளை வைத்து நெய்யப்படும் மீ்ம்ஸ்கள்தான். அந்த வகையில் நச்சுன்னு நமது பார்வையைக் கவர்ந்த சில மீம்ஸ்கள் இவை.
பரோட்டா மாஸ்டர் என்ற பேஸ்புக் பக்கத்தில் நாம் பார்த்தவை.. உங்களுக்கும்!

எங்களோட அடுத்த புட்பால் ஸ்டார்!
திரிஷா இல்லன்னா தி்வ்யா.. எல்லோருக்கும் இதே மாதிரி ஜாலியான பாலிசி இருந்தா எம்பூட்டு நல்லாருக்கும்!

ஓகேன்னா.. ஆப்சைட்னா இன்னா!
இதெல்லாம் ரொம்ப யோசிக்கப்படாது.. எப்படிப் போட்டுத் தாக்குறார் பாருங்க நம்மாளு!

பேன்ட் போட்டா இப்படித்தான் ஆகும்!
விஜய் மல்லையாவே கூட இதைப் பார்த்தால் ஓடி வந்து வாய் விட்டுச் சிரித்து விட்டு மீண்டும் லண்டனுக்குப் போய் விடுவார்.!

அதானே..!
எம்பூட்டு அழகா இருக்கு பாருங்க இந்த சிந்தனை!

ஏய்.. மணி கம்ஸ்ஸ் மணி கோஸ்யா!
இதுக்கெல்லாம் கருத்து வேணுமா பாஸ்.. நீங்களே சிரிச்சுக்கங்களேன்!
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications