எச். ராஜா இப்படியா பேசுவது.. கொதிக்கும் இந்து அறநிலைய ஊழியர்கள்.. உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
Recommended Video

ஈரோடு: பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வேடசந்தூரில் இந்து அறநிலைய துறையில் பணிபுரியும் பெண்கள் பற்றி இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை, கோயில்களை சிறப்பாக பராமரிப்பதில்லை என்று ராஜா நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறார். இதுகுறித்து வேடசந்தூரில் பேசுகையில், அறநிலையத்துறை ஊழியர்களின் குடும்ப பெண்கள் குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து, ராஜா பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஈரோட்டில் இந்து அறநிலைய துறை பணியாளர்கள் அலுவலகத்தை பூட்டி இன்று புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அறநிலையத்துறை ஊழியர்களை அவதூறாக பேசிய ஹெச்.ராஜாவை கண்டித்து வரும் 27ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக, புதுக்கோட்டையில் அறநிலையத்துறை ஊழியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாரதி இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications