கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி பிரமுகருக்கு கத்திக்குத்து... மர்ம நபரை தேடுகிறது போலீஸ்!
கும்பகோணம் அருகே இந்து மக்கள் கட்சி பிரமுகரை கத்தியால் குத்திய மர்ம நபரைபோலீசார் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் : கொரநாட்டு கருப்பூரில் இந்து மக்கள் கட்சி பிரமுகரை கத்தியால்
குத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் பிரமுகர்
கணேஷ்குமார் என்பவர் மர்மநபர்களால் தாக்கப்பட்டார். மர்ம நபரை கணேஷ்குமாரை
கத்தியால் குத்தியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு
அக்கம்பக்கத்தினர் வந்து கணேஷ்குமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் பொதுமக்கள் கூடத் தொடங்கியது கத்தியால் குத்திய நபர் தப்பி ஓடியதாக
தெரிகிறது. இதனால் அந்த மர்ம நபரை யாரும் அடையாளம் காண முடியவில்லை.
இந்நிலையில் கணேஷ்குமாரை தாக்கியது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர். கட்சியில் முன்விரோதம் அல்லது குடும்பப் பகை உள்ளிட்ட ஏதேனும்
காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளனவா என்று போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணேஷ்குமார் கூறும்
அடையாளங்களை பொருத்தே மர்ம நபரை பிடிக்கலாம் என்று போலீசார் காத்திருக்கின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications