வேலூரில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூரில் இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மகேஷ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மகேஷ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Hindu Munnani leader's house bombed

வேலூர் அருகே சத்துவாச்சேரி பெரியதெருவை சேர்ந்தவர் மகேஷ். இவர் இந்து முன்னணியின் வேலுார் கோட்ட பொறுப்பாளராக உள்ளார். இந்நிலையில் இவரது வீட்டில் இன்று அதிகாலை 4 மணியளவில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் 4 பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனர்.

இதில் ஒன்று வாசலில் வெடித்தது. மகேஷ் நூலிழையில் உயிர் தப்பினார். மற்ற 3 குண்டுகளும் வெடிக்கவில்லை என தெரியவந்துள்ளது. மகேஷ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+