திருப்பூரில் இந்து அமைப்பு நிர்வாகி கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு
திருப்பூர்: திருப்பூர் அருகே இந்து அமைப்பு நிர்வாகியின் கார் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் முதலிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கோபிநாத். இவர், இந்து முன்னேற்ற கழகம் என்ற அமைப்பின் மாநில தலைவராக உள்ளார். இந்த நிலையில், இவர் தனது காரில் திருப்பூரில் இருந்து வெள்ளக்கோவில் நோக்கி காரில் சென்றுள்ளார்.

அப்போது திருப்பூரை அடுத்த முதலிப்பாளையம் பகுதியில் கோபிநாத் காரில் சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவர், கார் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது.
இதில், காரின் கதவுகள் எரிந்து சேதமடைந்தது. எனினும், எவ்வித காயமும் இன்றி கோபிநாத் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications