காஞ்சிபுரம் மாவட்ட எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு எப்படி? தந்தி டிவி கருத்துக்கணிப்பு
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகளின் எம்.எல்.ஏக்களின் செயல்பாடு எப்படி உள்ளது என்பது பற்றிய கருத்துக்கணிப்பை தந்தி டிவி வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏக்களின் செயல்பாடு எப்படி உள்ளது என்பது பற்றி தந்தி டிவி மக்கள் யார் பக்கம் என்ற தலைப்பில் பொது மக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் பற்றி மக்களின் கருத்தை தற்போது தந்தி டிவி வெளியிட்டுள்ளது.

சி.வி.எம்.பி.எழிலரசன் (திமுக) - காஞ்சிபுரம்
நன்றாக உள்ளது - 27%
சரியில்லை - 26%
சராசரி - 25%
இப்போதே சொல்ல முடியாது - 19%
கருத்து இல்லை - 4%
டி.எம்.அன்பரசன் (திமுக) - ஆலந்தூர்
நன்றாக உள்ளது - 30%
சரியில்லை - 28%
சராசரி - 28%
இப்போதே சொல்ல முடியாது - 5%
கருத்து இல்லை - 9%

கே.பழனி (அதிமுக) - ஸ்ரீபெரும்புதூர்
நன்றாக உள்ளது - 31%
சரியில்லை - 30%
சராசரி - 27%
இப்போதே சொல்ல முடியாது - 9%
கருத்து இல்லை - 3%

ஐ.கருணாநிதி(திமுக) - பல்லாவரம்
சரியில்லை - 29%
நன்றாக உள்ளது - 28%
சராசரி - 28%
இப்போதே சொல்ல முடியாது - 15%
கருத்து இல்லை - 3%

எஸ்.ஆர்.ராஜா (திமுக) - தாம்பரம்
நன்றாக உள்ளது - 28%
சரியில்லை - 26%
சராசரி - 26%
இப்போதே சொல்ல முடியாது - 5%
கருத்து இல்லை - 15%

வரலட்சுமி (திமுக) - செங்கல்பட்டு
நன்றாக உள்ளது - 31%
சரியில்லை - 29%
சராசரி - 28%
இப்போதே சொல்ல முடியாது - 9%
கருத்து இல்லை - 3%

எம்.கோ.தண்டபாணி (அதிமுக) - திருப்போரூர்
சரியில்லை - 30%
நன்றாக உள்ளது - 28%
சராசரி - 28%
இப்போதே சொல்ல முடியாது - 6%
கருத்து இல்லை - 8%

ஆர்.டி.அரசு (திமுக) - செய்யூர்
சரியில்லை - 33%
நன்றாக உள்ளது - 29%
சராசரி - 26%
இப்போதே சொல்ல முடியாது - 8%
கருத்து இல்லை - 4%

எஸ்.புகழேந்தி (திமுக) - மதுராந்தகம்
சராசரி - 29%
நன்றாக உள்ளது - 28%
சரியில்லை - 26%
கருத்து இல்லை - 9%

-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications