அய்யஹோ! தொழில்நுட்ப வளர்ச்சி இவர்களையும் விட்டு வைக்கவில்லையா?...
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இங்கு நடைபெறும் கூத்தை பாருங்களேன்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நவீன தொழில்நுட்பம் கொண்ட செல்போன்களை இயக்கத் தெரியாத குழந்தைகள் கருவில் மட்டுமே உள்ளனர் என்று கூறும் அளவுக்கு யூடியூப், வாட்ஸ் ஆப் ஆகியவற்றை பார்த்து 1 வயது குழந்தைகள் முதல் அசால்ட்டாக பயன்படுத்தி வருகின்றனர்.
குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்பார்கள்... ஆனால் நம்மிடம் இருந்து குரங்கு கற்றுக் கொள்ளும் ஒன்றை இந்த வீடியோவில் பாருங்க.
அய்யஹோ! தொழில்நுட்ப வளர்ச்சி இவர்களையும் விட்டு வைக்கவில்லையா?... pic.twitter.com/tmcA56VQiR
— Oneindia Tamil (@thatsTamil) April 22, 2017












Click it and Unblock the Notifications