சென்னை கிரீம்ஸ் சாலையில் மறியல்... போக்குவரத்து பாதிப்பு
சென்னை கிரீம்ஸ் சாலையில் குடிசை வாழ் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை: சென்னை கிரீம்ஸ் சாலையில் குடிசை வாழ் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அங்கு கடந்த ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை கிரீம்ஸ் சாலைக்கு அருகில் இருக்கும் கூவம் ஒட்டிய பகுதியில் நிறைய மக்கள் வசித்து வருகின்றனர். சிறிய குடிசைகளில் வசித்து வரும் இவர்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியேறும் படி பல முறை கூறி வந்தது.

அதுமட்டும் இல்லாமல் அவர்களுக்கு செம்மண்சேரியில் வசிப்பதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. அவர்களை இந்த மாதத்திற்குள் கூவம் கரையை காலி செய்ய சொல்லி இருந்தனர்.
இந்த நிலையில் செம்மண்சேரி பகுதிக்கு மாறுவதற்கு அந்த மக்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். மேலும் அவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே ஏதாவது இருப்பிட வசதி உருவாக்கி தரவேண்டும் என்று கூறினார்.
இதை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து தற்போது மாநகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருகின்றனர். கிரீம்ஸ் சாலையில் மக்கள் செய்யும் போராட்டம் காரணமாக பெரிய அளவில் டிராபிக் ஏற்பட்டு இருக்கிறது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications