தென்காசியிலிருந்து பஸ்ஸில் கஞ்சா கடத்திய கணவன், மனைவி கைது!
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசியில் இருந்து கேரளாவுக்கு பேருந்தில் 2 கிலோ கஞ்சா கடத்திய கணவன், மனைவி தென்மலையில் கைது செய்யப்பட்டனர்.
தென்காசியில் இருந்து கேரள மாநிலம் அடூருக்கு அம்மாநில பேருந்து ஓன்று தென்மலை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை அம்மாநில காவல்துறையினர் மறித்து சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வண்ணம் இருந்த ஒரு ஆண், பெண் ஆகிய இருவரை விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னதின் அடிப்படையில் அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.
அந்த சோதனையில் பையில் 2 கிலோ கஞ்சா வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் அடூரை சார்ந்த பிரதீப், கீதா என்பதும் கணவன், மனைவி என்றும் தெரிய வந்தது.
More From
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications