பூப்பறிக்கச் சென்ற கணவன்-மனைவி... மின்சாரம் தாக்கி இருவரும் பலி
புதுக்கோட்டை: புதுகையில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இருவருமே பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மாங்காடு ஊராட்சி, பட்டிபுஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பா. இவருக்கு அதே பகுதியில் பூந்தோட்டம் உள்ளது.
அதிகாலை பூ பறிப்பதற்காக சின்னப்பாவும், அவரது மனைவியும் தோட்டத்திற்கு சென்றுள்ளனர். தோட்டத்திற்குள் உயர்மின்னழுந்த மின் கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் அவரது மனைவி காலை வைத்துள்ளார்.

இதில் மின்சாரத்தில் தாக்கப்பட்ட அவர் அலறி துடித்தார். இதனை பார்த்த சின்னப்பா அவரை காப்பாற்ற இழுத்தபோது சின்னப்பா மீதும் மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே சின்னப்பா மனைவி உயிரிழந்தார்.
உயிரிழக்கு போராடிய சின்னப்பா பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாடுகளில் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications