இப்போ மட்டுமில்ல… எப்போவுமே நான் அரசியலுக்கு வரமாட்டேன்: திரிஷா
சென்னை: இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அரசியலில் இறங்கும் திட்டமில்லை என்று நடிகை த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.
கமல், அஜித், விஜய், உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி மலையாள, தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகளின் பல படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை கடந்த 15 வருடங்களாக தக்க வைத்து வருகிறார் நடிகை த்ரிஷா.
இந்நிலையில் த்ரிஷா அரசியலில் சேரவிருக்கிறார் எனவும், அதிமுக கட்சியில் இணைகிறார் எனவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.

அரசியலில் நடிகைகள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகள் பலரும் அரசியலில் களம் கண்டு வருகிறார்கள். குஷ்பு, ரோஜா, ஜெயப்பிரதா, ஹேமமாலினி உள்ளிட்ட பல நடிகைகள் பல்வேறு கட்சிகளில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

ஜெயலலிதா உடன் த்ரிஷா
இந்த நடிகைகள் வரிசையில் த்ரிஷாவும் அரசியலில் இறங்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. இதற்குக்காரணம் இல்லாமல் இல்லை. தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவிடம் த்ரிஷா விருது வாங்குவது போன்ற புகைப்படத்தை மாற்றி இருந்தார்.

அதிமுகவில் த்ரிஷா
இதனால் பலரும் அதிமுக-வில் இணையப் போகிறார் த்ரிஷா என்று செய்திகள் ஊடகங்களில் வலம் வந்தன. பலரும் இது குறித்து கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
|
அரசியலுக்கு வரமாட்டேன்
இந்த செய்திக்கு த்ரிஷா மறுப்பு தெரிவித்திருக்கிறார். " சமீபத்தில் வெளியாகி இருக்கும் செய்திகள் போல நான் அரசியலில் எல்லாம் சேர திட்டமில்லை. இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அந்த எண்ணம் எனக்கு கிடையாது" என்றும் உறுதியாக கூறியுள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான்











Click it and Unblock the Notifications