லோக்சபா துணை சபா தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் மீது செந்தில்பாலாஜி பாய்ச்சல்
கரூர்: கரூர் வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும், அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரும்தான் முட்டுக்கட்டை போடுகின்றனர் என அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கூறிய குற்ற்ச்சாட்டுக்கு, நான் பேச்சுவார்த்தைக்கு தயார் என எம்.ஆர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.
கரூர் வாங்கல் குச்சிபாளையத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, அங்கு அடிக்கல்லும் நாட்டினார்.

அவர் மறைவுக்குப் பிறகு, அங்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்ட லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரும் தடை செய்கின்றனர் என தன் கட்சியினர் மீதே அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.
மேலும், வாங்கல் குச்சிபாளையத்தில் திட்டமிட்டபடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கவில்லயெனில், 28ஆம் தேதி கரூர் தாலுகா அலுவலகம்முன்பு உண்ணாவிரதம் இருப்பேன் என செந்தில் பாலாஜி அறிவித்தார்.
இந்நிலையில், செந்தில்பாலாஜியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொன்ன எம்.ஆர் விஜய்பாஸ்கர்,அவருடைய உறவினர்கள் அப்பகுதியில் நிலம் வைத்திருப்பதால் தான் அங்கு மருத்துவக் கல்லூரி வர வேண்டுமென செந்தில் பாலாஜி கூறிவருகிறார். இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தைக்கு நான் தயார் என அவர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications