திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைவார் என நம்புகிறேன்.. கனிமொழி உருக்கம்!
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைவார் என நம்புவதாக மகளும் எம்பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைவார் என நம்புவதாக மகளும் எம்பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றியுள்ளார். அவருக்கு கோபாலபுரம் இல்லத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நலம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து 2வது நாளாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கருணாநிதியின் மகளும் திமுக எம்பியுமான கனிமொழி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைவார் என நம்புகிறேன்.
மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறார்கள். கோபாலபுரம் இல்லத்திலேயே சிகிச்சை அளிக்கக்கூடிய வசதிகள் உள்ளன.
திமுக தலைவர் கருணாநிதியை மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். டெல்லியிலிருந்து இன்று சென்னை திரும்பிய கனிமொழி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications